பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, மற்றும் நீர்த்தாரை பிரயோகம். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரியே தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ...