பிரித்தானிய வாழ் ஈழத் தமிழருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதிசொகுசு பயணிகள் பேருந்தில் பிரித்தானியாவில் இருந்து யாழ்வந்த நபர் ஒருவர் இடைநடுவில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயணியின் ஆதங்கம் ...