பல்கலைக்கழகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!
பல்கலைக்கழகங்களுக்கு பலத்த பாதுகாப்பு கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ...