நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறாக செயற்பட்ட பெண் விளக்கமறியலில்!
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கையின் போது இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகள் கடந்த ...