நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு? நீண்ட வரிசையில் மக்கள்!
எரிபொருள் தட்டுப்பாடு? நீண்ட வரிசையில் மக்கள்! நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 'எரிபொருள் இல்லை' என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ...