திருகோணமலையில் குடியேறும் தாய்லாந்து புத்தர்!
திருகோணமலையில் குடியேறும் தாய்லாந்து புத்தர்! திருகோணமலை நகரில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் புத்தர் சிலை ஒன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு அடி ...