கிளிநொச்சியில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிப்போக்கு பகுதியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் விபத்தினால் ஏற்பட்டிருக்கலாம் ...