காங்கேசன்துறை துறைமுகம் பலாலி விமான நிலையம் மீள ஆரம்பிக்கப்படுமா!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விஜயம் செய்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ...