கடல்த்தொழிலுக்கு சென்ற சகோதரர்கள் இருவர் மாயம்!
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கடல்த்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர். சகோதரர்களான இருவரும் நேற்று முன்தினம் கடல்த்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர். ...