இலங்கை அழகி முதலிடம்! என்ன போட்டியில் தெரியுமா?
இலங்கைக்கு முதலிடம்! என்ன போட்டியில் தெரியுமா? நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற சுற்றுலா அழகிகள் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நலிஷா பானு முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார். நாடுகளுக்கிடையிலான சுற்றுலா அழகிகள் போட்டி ...