‘இறுதிவரை பேராடியே மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!
'இறுதிவரை பேராடியே மடிந்தவர் பிரபாகரன்' டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி! இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. போர்க்களத்தில் அவர் இறுதிவரை போராடி ...