இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
மன்னாரில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்! தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. ...