கோத்தா ஆதரவாளருக்கு யாழில் செருப்படி!
ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய பெண்கள் சக்தியினரால் "பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திரமுனை நோக்கிய பேரணி" என்ற தொனிப்பொருளில் போராட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/nTBP6gyxWxI நேற்று ...