அமைச்சரின் வாகனத்தை எரிவாயு சிலிண்டரால் தாக்கிய மக்கள்!
இராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கனகஹேரத்துக்கு சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் எதிர்ப்பு. சமையல் எரிவாயு சிலிண்டரால் அவரது வாகனம் தாக்கப்பட்டுள்ளது. கேகாலை ...