கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!
அதிகாரிகளின் அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்! நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை...