வடக்கின் சமர் நாளை பிரமாண்டமாக ஆரம்பம்!

வடக்கின் சமர் நாளை பிரமாண்டமாக ஆரம்பம் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தால் வடமாகாண ரீதியில் நடத்தப்படும் “வடக்கின் சமர்” உதைபந்தாட்ட போட்டிகள் நாளை முதல் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில்...