வடமராட்சியில் வெட்டுக் காயங்களுடன் நபர் வைத்தியசாலையில் அனுமதி!
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் வடமராட்சி வல்லிபுரக் குறிச்சி பகுதியில் இன்று (17) இடம்பெற்றுள்ளது. குறித்த...