இலங்கைக்கெதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம்
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சமர்ப்பிக்கப்பட்ட புதிய தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 13 மேலதிக வாக்குகளால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது....