மின்கட்டணத் திருத்தத்தால் இனி தடையற்ற மின்சாரம்!!
நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறு...