By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் !
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் !

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் !

Published January 5, 2025
Share
1 Min Read
SHARE

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில்  ஏற்பட்டுள்ள உள் நெருக்கடி காரணமாக, அதன் முக்கிய தலைவர்கள் பலரை மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விவகாரம் குறித்து அக்கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

குறிப்பாக சமீபகாலமாக, கட்சியின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்  புறக்கணிக்கப்பட்டு, தேசியப்பட்டியலுக்கு இளையவர் ஒருவர் நியமிக்கப்பட்டதையடுத்து நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது.

கட்சியின் உள்விவகாரங்களை நிர்வகிக்கும் மூன்றாவது சக்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் எதிர்கொண்ட 4 பிரதான தேர்தல்களிலும் படுதோல்வியடைந்துள்ளமை எம்.பி.க்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: ஐக்கிய மக்கள் சக்தி
editor1 January 5, 2025 January 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article விசா எளிதாக பெறும் நாடுகள் பட்டியல் : இலங்கைக்கு கிடைத்த இடம்!
Next Article நாடொன்றில் விழுந்த மர்ம பொருள்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?