By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: யாழில் புகையிரதம் மோதி மாணவன் உயிரிழப்பு!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > யாழில் புகையிரதம் மோதி மாணவன் உயிரிழப்பு!

யாழில் புகையிரதம் மோதி மாணவன் உயிரிழப்பு!

Published January 24, 2022
Share
0 Min Read
SHARE

புகையிரதம் மோதி மாணவன் உயிரிழப்பு!

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் புகையிரதம் மோதியதில் உயர்தர மாணவன் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத பாதையை கடக்க முற்பட்ட போதே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியதில் மாணவன் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய உயர்தர
மாணவனான கொடிகாமத்தைச் சேர்ந்த உதயகுமார் பானுசன் எனும் 18 வயதான மாணவனே உயிரிழந்துள்ளார்.

நாளை பாடசாலையில் நடக்கவிருந்த நிகழ்வுக்கு தைக்க குடுத்திருந்த ஆடையை எடுத்துவரச் சென்ற போதே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: சங்கத்தானை, சாவகச்சேரி, புகையிரதப் மோதி மாணவன் உயிரிழப்பு, யாழ்ப்பாணம்
binrr January 24, 2022 January 24, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article கிணற்றினுள் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!
Next Article முச்சக்கரவண்டிச் சாரதி மர்ம மரணம்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?