By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: ரணிலின் தீர்மானம் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை : பிரதமர்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > ரணிலின் தீர்மானம் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை : பிரதமர்!

ரணிலின் தீர்மானம் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை : பிரதமர்!

Published October 29, 2024
Share
1 Min Read
SHARE

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அறிவித்த போதும், அத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

“அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறினாலும், இந்த அமைச்சரவை தீர்மானத்தை மீளாய்வு செய்யும் போது, ​​அது திறைசேரி அல்லது நிதி அமைச்சக அதிகாரிகளின் சம்மதத்துடன் அங்கீகரிக்கப்படவில்லை என்பது புலனாகிறது.

ஒரு முடிவு அறிவிக்கப்பட்டது, ஆனால் அதை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே, அதன் அர்த்தம் என்ன? இது தேர்தல் காலத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்காக வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதியை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது” என்று பிரதமர் ஒக்டோபர் 27ஆம் திகதி பாதுக்கவில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையில் கூறினார்.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: பிரதமர்
editor1 October 29, 2024 October 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article  நீதிமன்றங்களுக்கு கடும் பாதுகாப்பு!
Next Article முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?