ஜனாதிபதித் தேர்தலின் திகாமடுல்லை தேர்தல் மாவட்ட தபால் மூல உத்தியோகபூர்வ முடிவுகள்.
அதனடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க
11120 வாக்குகளையும்,
சஜித் பிரேமதாச 7368 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 6719 வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 318 வாக்குகளையும்,
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 233 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.