ஜனாதிபதித் தேர்தலின் நுவரெலியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு உத்தியோகபூர்வ முடிவுகள்.
அதனடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க 8,946 வாக்குகள்.
ரணில் விக்கிரமசிங்க 5,087 வாக்குகள்.
சஜித் பிரேமதாச 4,334 வாக்குகள்.
நாமல் ராஜபக்ஷ 308 வாக்குகள்.
திலித் ஜயவீர 73 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.