ஜனாதிபதித் தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு உத்தியோகபூர்வ முடிவுகள்.
அதனடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க 12,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,243 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 3,816 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 372 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 128 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.