ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் தபால் மூல உத்தியோகபூர்வ வாக்களிப்பு முடிவுகள்.
அதனடிப்படையில்,
அனுரகுமார திஸாநாயக்க – 20,864 வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க – 7,645 வாக்குகள்
சஜித் பிரேமதாச – 4,080 வாக்குகள்
நாமல் ராஜபக்ஷ – 561 வாக்குகள்