By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: கொழும்பிலிருந்து யாழ் வந்த சொகுசு பேரூந்து விபத்து!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > கொழும்பிலிருந்து யாழ் வந்த சொகுசு பேரூந்து விபத்து!

கொழும்பிலிருந்து யாழ் வந்த சொகுசு பேரூந்து விபத்து!

Published January 14, 2022
Share
0 Min Read
SHARE

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த பயணிகள் பேரூந்து விபத்து!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து (PPT) விபத்திற்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று (14) அதிகாலை மதவாச்சி பகுதியில் நிகழ்ந்துள்ளது.

டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் பின்னால் சென்ற பேரூந்து டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இதன் பின்னால் சென்ற சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளாகிய பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதனால் பேரூந்து மின்கம்பத்துடன் சாய்ந்ததில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தெய்வாதீனமாக எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: சொகுசு பேருந்து விபத்து
binrr January 14, 2022 January 14, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article விசேட அதிரடிப் படையினரால் இரண்டு ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது!
Next Article விபச்சார விடுதி சுற்றிவளைப்பு, மூவர் கைது!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?