By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: உயர்தர மாணவி காணாமல் போன நிலையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > Breaking news > உயர்தர மாணவி காணாமல் போன நிலையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது!

உயர்தர மாணவி காணாமல் போன நிலையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது!

Published January 12, 2022
Share
1 Min Read
SHARE

உயர்தர வகுப்பு மாணவி காணாமல் போன நிலையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்துவரும் 18 வயதான மாணவி ஒருவர் காணாமல் போன நிலையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. மாணவி காணாமல் போனமை தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறித்த மாணவி கடந்த வியாழக்கிழமை தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிய நிலையில் காணாமல் போயுள்ளார். மாணவியின் தந்தை பொலிஸ் உத்தியோகத்தராக கொழும்பில் கடமையாற்றி வருகின்றார்.

மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0774935652, 0772432257, 0772608819 ஆகிய இலக்கங்களிற்கு தகவல் தெரிவிக்குமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: உயர்தர வகுப்பு மாணவி காணாமல் போயுள்ளார்
binrr January 12, 2022 January 12, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு? நீண்ட வரிசையில் மக்கள்!
Next Article விசேட அதிரடிப் படையினரால் இரண்டு ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?