இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை மீறி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் மன்னார் தீவை அண்மித்த தென் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Sign in to your account