சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம், ஹட்டன், நோர்வூட் பகுதியில் பதிவாகியிள்ளது.
குறித்த சம்பவம் நேற்ற(08) இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன், பல நாட்களாக பாடசாலைக்கு செல்லாததால், பெற்றோர் அவரை பாடசாலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.