மட்டக்களப்பு – பார் வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (14) காலை இடம்பெற்றது. முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு, நாவற்குடா பகுதியைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்துள்ளார்.