By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: ஜனாதிபதியை அவமதிக்கும் சமூக வலைத்தள பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > Breaking news > ஜனாதிபதியை அவமதிக்கும் சமூக வலைத்தள பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஜனாதிபதியை அவமதிக்கும் சமூக வலைத்தள பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Published January 3, 2022
Share
0 Min Read
SHARE

ஜனாதிபதியை அவமதிக்கும் சமூக வலைத்தள பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ பகிரவோ முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை அவமதிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்துப் பரிமாற்றம் செய்தமை தொடர்பில் பெண் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: ஜனாதிபதி, பொலிஸ் பேச்சாளர்
binrr January 3, 2022 January 3, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
Next Article யாழ் பிரபல ஆசிரியர் விபத்தால் மரணம். நீதி கிடைக்குமா!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?