நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்கின்ற நிலையில், கிங்ஓயா பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளதாகத் செய்திகள் வெளியாகியுள்ளது.
இரண்டு சுற்றுலா ஹோட்டல்களை அண்மித்துள்ள பகுதியிலேயே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign in to your account