யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்க்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) நயினாதீவு அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்க்கொண்டார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.