யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிறிவிற்குட்பட்ட கைதடிப்பகுதியில் இன்று (01) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் லான்ட் மாஸ்டரை மோதித்தள்ளியது. குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.