By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > Breaking news > விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Published April 28, 2022
Share
0 Min Read
SHARE

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுகாட்டு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

https://youtu.be/xhy8eY3Jm3o

 

இச்சம்பவத்தில் உடுத்துறை வடக்கு தாளையடியைச் சேர்ந்த நாகேந்திரன் ஜெகன் என்பவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

புதுகாட்டுச்சந்தியிலிருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை மருதங்கேணியிலிருந்து புதுகாட்டு சந்தி நோக்கி பயணித்த கப் ரக வாகனம் மோதியுள்ளது.

இவ் விபத்தை அடுத்து குறித்த பகுதியில்  அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
binrr April 28, 2022 April 28, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article “அம்மா அம்மா” என்ற கதறல் எங்கும் எதிரொலித்தது: ஒரு மகனின் இறுதித் தருணம்!
Next Article அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?