class="post-template-default single single-post postid-1594 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம்!

Admin by Admin
January 26, 2023
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

திகதி காலாவதியான பொருட்கள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்கள் 20 பேரிற்கு 540,000/= ரூபா தண்டம் விதிப்பு.

யாழ் மாநகரசபை பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் கிரமமாக ஒவ்வொரு மாதமும் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 11ம், 12ம் திகதிகளிலும் ஜனவரி மாதம் 17ம், 18ம் திகதிகளிலும் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பலசரக்கு வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டது.

You might also like

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

இலங்கையில் குரங்கம்மை!

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

இதன்போது திகதி காலாவதியான உணவுப் பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத உணவு பொருட்கள் மற்றும் வண்டு மொய்த்த உணவு பொருட்கள் என ஏராளமான மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ்நகர், நல்லூர், வண்ணார்பண்ணை பொது சுகாதார பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை நீதிமன்றில் ஒப்படைத்த பொது சுகாதார பரிசோதகர்கள் 20 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர். வழக்குகள் இன்றையதினம் மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது கடை உரிமையாளர்கள் அனைவரும் குற்றத்தை ஏற்று கொண்டனர். இதனையடுத்து 20 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் மொத்தமாக 540,000/= தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது.

Tags: Jaffnanewsயாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம்!
Previous Post

யாழில் வட்டிக்கு பணம் வாங்கியவரை அடித்து துன்புறுத்தியவர்களை இனங்காண பொலிஸார் உதவி கோரல்!

Next Post

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

Admin

Admin

Related Posts

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

by Admin
June 7, 2023
இலங்கையில் குரங்கம்மை!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் குரங்கம்மை!

by Admin
June 7, 2023
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!
இலங்கைச் செய்திகள்

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

by Admin
June 7, 2023
இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!

by Admin
June 7, 2023
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!
Breaking news

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

by Admin
June 7, 2023
Next Post
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.