Thursday, February 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

க.மகேசன் யாழ் மாவட்ட செயலராக இருக்கும் வரை யாழிற்கு விமோசனம் இல்லை!

Admin by Admin
February 20, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
க.மகேசன் யாழ் மாவட்ட செயலராக இருக்கும் வரை யாழிற்கு விமோசனம் இல்லை!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

க.மகேசன் யாழ் மாவட்ட செயலராக இருக்கும் வரை யாழிற்கு விமோசனம் இல்லை!

அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியும் யாழ் மாவட்டச் செயலர்
க. மகேசன் பதவியில் இருக்கும் வரை இந்த மாவட்ட மக்களுக்கு அபிவிருத்திகளோ, தீர்வுகளோ கிட்டாது என  வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த. நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

You might also like

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது சபை உறுப்பினர் ஒருவர் “தற்போது ஜனாதிபதி மக்களின் நலன்களை முன்னிறுத்தி கிராம அலுவலர் பிரிவுகளில் தலா மூன்று மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மற்றும் வட்டாரங்களுக்கு தலா 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளார்.

குறித்த திட்டத்தை பாரபட்சமின்றி முன்னெடுக்க வேண்டும். ஆனால் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஊடாக ஒரு பட்டியல் அனுப்பப்பட்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் கௌரவம் கொடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தவிசாளர் நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தில் மட்டும் இவ்வாறான புறக்கணிப்பு நடைபெற்றுள்ளன. இதற்கு மாவட்ட செயலர் தான் பதில் கூற வேண்டும். ஆனால் அவர் ஓர் அரசியல் தரப்பினரின் பின்னணியிலிருந்து செயற்படுவதால் அந்த அரசியல் தரப்பினரது முடிவுகளை அதிகாரிகள் ஊடாக மக்களிடம் திணிக்கிறார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதி அதற்கான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags: க.மகேசன் யாழ் மாவட்ட செயலராக இருக்கும் வரை யாழிற்கு விமோசனம் இல்லை!யாழ் மாவட்ட செயலர்
Previous Post

தமிழ் இளைஞனை இரகசியமாக நாடுகடத்தியது சுவிட்சர்லாந்து!

Next Post

‘இறுதிவரை பேராடியே மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!

Admin

Admin

Related Posts

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!
Breaking news

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

by Admin
February 9, 2023
தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
Next Post
‘இறுதிவரை பேராடியே மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!

'இறுதிவரை பேராடியே மடிந்தவர் பிரபாகரன்' டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.